1.
சாந்த இயேசு ஸ்வாமி, வந்தநேரமும்,
எங்கள் நெஞ்சை உந்தன் ஈவால் நிரப்பும்.
2.
வானம், பூமி, ஆழி உந்தன் மாட்சிமை
ராஜாகத்தையும் கொள்ள ஏலாதே. – சாந்த
3.
ஆனால், பாலர் போன்ற ஏழை நெஞ்சத்தார்
மாட்சி பெற்ற உண்மை ஏற்கப் பெறுவார்.- சாந்த
4.
விண்ணின் ஆசீர்வாதம் மண்ணில் தாசர்க்கே
ஈயும் உம்மை நாங்கள் போற்றல் எவ்வாறே?- சாந்த
5.
அன்பு, தெய்வ பயம் நல் வரங்களும்,
சாமட்டும் நிலைக்க ஈயும் அருளும்.- சாந்த
1.
santhdha iyesu swami, vantha neramum,
engkal nenjsai unthdhan iival nirappum.
2.
vanam, bumi, aazhi unthdhan madchimai
rajakaththaiyum kolla eelathe. – santhdha
3.
aanal, palar pondra eezhai nenjchaththar
madchi perra unmai eerkab peruvar.- santhdha
4.
vinnin aaseervadham mannil thasarkke
iiyum ummai nangkal potrral evvare?- santhdha
5.
anbu, theyva payam nal varangkalum,
samaddum nilaikka iiyum arulum.- santhdha